Wednesday, February 20, 2008

காதலின் வலி...

நான் எனக்காக சிந்தித்த நாட்களை விட..
உனக்காக யோசித்ததே அதிகம்...!
ஒரு பார்வைக்காக துடித்தேன் அன்று...
பார்க்கவே கூடாதென இருக்கிறேன் இன்று...!
நான் உன்னை மட்டுமே நினைத்தேன்...
நீ உன்னைக் கூட யோசிக்கவில்லை....!
பெண்ணே நான் உன்னிடம் வேண்டுவதெல்லாம்
ஒன்றே ஒன்று தான்.....
இனி ஒரு முறையும் உன் மனதில்
என்னை நினைத்திடாதே....
அதன் வலி மிகவும் கொடுமையானது....!

No comments: