Wednesday, February 20, 2008

முத்தங்கள்...ஹைகூ.....

சத்தமின்றி யோசித்த எண்ணங்கள்....
உதடுகலில் யுத்தம் நடத்தின....

நான் மட்டுமா நினைத்தேன்....
நீ கூட காட்டிவிட்டாய்....

நீண்ட நாள் போரட்டத்தின் பின்கிடைத்த
முதல் வெற்றி....

காதலுக்கு கண்கள் இல்லையாம்....
உதடுகளை விட்டுவிட்டார்கள்.....

உலகின் தலை சிறந்த மொழி...
காதலின் ஏணிப்படிகள்.....

No comments: