இருக்கும் இதயமோ ஒன்று...
அது கூட உனதல்லவா....
இருக்கும் விழிகளோ இரண்டு...
என் பார்வையில் உன் விம்பம் அல்லவா...?
இருக்கும் கைகளோ இரண்டு..
உன்னை அனைத்திட தானே துடிக்கின்றன...
இருக்கும் கால்களோ இரண்டு...
உன் திசை அறிந்து நடக்கத்தானே...
இருக்கும் உயிரோ ஒன்று..
அது கூட உன்னையே ஸ்வாசிக்கின்றதடி...
என்னை முழுவதும் இழந்தேனடி..
உன்னில் என்னை தொலைத்தேனடி...
Monday, February 18, 2008
உனக்காகத்தானே...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment