அழகான உன் கண்னின்.....
அன்பான பார்வை வேண்டும்...
அதில் என்னை மட்டுமே நீ பார்க்க வேண்டும்.....
தீராத காதல் வேண்டும்...
காதல் என்ற நோய் தீர....மருந்தாக
நீ என்னருகே வரவேண்டும்.....
தெவிட்டாத இன்பம் வேண்டும்.....
என்றும் சலிக்காத-உன் காதல் வேண்டும்...
உன் சினுங்கல் - அது என்றும் வேண்டும்....
உன் புன்னகை...அது என்றென்றும் வேண்டும்...
இவை அத்தனையும் வேண்டுமென்றால்....
என்னவளே....நீ என் அருகில் வேண்டும்.....
Monday, February 18, 2008
அத்தணையும் வேண்டும்....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment